மெஹந்தி சர்க்கஸின் சமூக ஊடறுப்பு 😥
மனசுல இருக்கவன் தா புருசன்/பொண்டாட்டி
இந்த வசனமே தேம்பி தேம்பி அழுகை வரவழைக்கிறது.
முடியவில்லை
காதலுக்கேது இத்தசை பிண்டம்.
காதல் ஆன்மத்தின் ஊடுருவல்
காதல் உணர்வின் உன்மத்தம்
காதல் அனர்த்ததின் அமைதி
காதல் தொடார்பின் முடிவிலி …
மெஹந்தி என்னையும் காதலிக்கிறாள் போலும்
இன்னும் அவள் என் வருகையை எதிர்பார்த்தபடி காத்திருப்பாள் ஏனெனில் அவள் இவ்வுலகில் நம்பும் ஒரே உயிரி நானாக மட்டுமே இருக்க நினைப்பவள்…. ❤ :* :* :* :* :* :* :*
எனக்கு
யாருமில்லை
நான்
கூட.
– நகுலன்.
ஆம் மெஹந்தி… ❤ ❤ ❤