உயிரின் நிலமகளே
எமையெவ்விதமதாங்கி
நிற்கின்றன இப்போதும்
உன்றன் கருவறை
பெற்றவையே பரிகசிக்கும்
இந்நிலையிலும்
நீயே எமை அணைத்து
உன்னோடு சேர்க்கிறது
வாழ்வினூழ்.
ச.ரே.அச்சமிலான்
உயிரின் நிலமகளே
எமையெவ்விதமதாங்கி
நிற்கின்றன இப்போதும்
உன்றன் கருவறை
பெற்றவையே பரிகசிக்கும்
இந்நிலையிலும்
நீயே எமை அணைத்து
உன்னோடு சேர்க்கிறது
வாழ்வினூழ்.
ச.ரே.அச்சமிலான்