நீ
அங்கே
ஒழுகிய குடமாய் திளைக்க
நானிங்கே இலைகளை
பிழிந்துக் கொண்டிருக்க
நூறிலக்க அணுக்கள் ஊதாரியாகத் திரியுமோ.
ச.ரே. அச்சமிலான்
நீ
அங்கே
ஒழுகிய குடமாய் திளைக்க
நானிங்கே இலைகளை
பிழிந்துக் கொண்டிருக்க
நூறிலக்க அணுக்கள் ஊதாரியாகத் திரியுமோ.
ச.ரே. அச்சமிலான்